ஏசாயா 36:1
ஏசாயா 36:1 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எசேக்கியா ராஜா அரசாண்ட பதினான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 36ஏசாயா 36:1 பரிசுத்த பைபிள் (TAERV)
எசேக்கியா யூதாவின் ராஜாவாக இருந்தான். அசீரியாவின் ராஜாவாக சனகெரிப் இருந்தான். எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டில், யூதாவின் அரணாக சூழ்ந்திருந்த நகரங்களுக்கு எதிராக சனகெரிப்போரிட்டான். சனகெரிப் அந்நகரங்களைத் தோற்கடித்தான்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 36