ஏசாயா 40:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ஏசாயா 40:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
பகிர்
ஏசாயா 40 TAOVBSIஏசாயா 40:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள்.
பகிர்
ஏசாயா 40 IRVTAMஏசாயா 40:30 TAERV (பரிசுத்த பைபிள்)
இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர் சிறு பையன்களும் கூடத் தடுமாறி விழுகிறார்கள்.
பகிர்
ஏசாயா 40 TAERVஏசாயா 40:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், வாலிபர் இடறி விழுவார்கள்.
பகிர்
ஏசாயா 40 TCV