ஏசாயா 41:4
ஏசாயா 41:4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதைச்செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற யெகோவாவாகிய நான்தானே; பிந்தினவர்களுடனும் இருப்பவராகிய நான்தானே.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 41ஏசாயா 41:4 பரிசுத்த பைபிள் (TAERV)
இவை நிகழக் காரணமாக இருந்தது யார்? இதனைச் செய்தது யார்? தொடக்கத்திலிருந்து அனைத்து ஜனங்களையும் அழைத்தது யார்? கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். கர்த்தராகிய நானே முதல்வர்! தொடக்கத்திற்கு முன்னரே நான் இங்கே இருந்தேன். எல்லாம் முடியும்போதும் நான் இங்கே இருப்பேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 41