ஏசாயா 53:4
ஏசாயா 53:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 53ஏசாயா 53:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார். அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு, அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 53