ஏசாயா 54:12
ஏசாயா 54:12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 54ஏசாயா 54:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும், உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும், உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 54