ஏசாயா 55:6
ஏசாயா 55:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 55ஏசாயா 55:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 55