ஏசாயா 55:8
ஏசாயா 55:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 55ஏசாயா 55:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல” என்று யெகோவா சொல்லுகிறார்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 55