ஏசாயா 59:1
ஏசாயா 59:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நிச்சயமாகவே, காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை; கேட்க முடியாதபடி அவருடைய காது மந்தமாகவுமில்லை.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 59ஏசாயா 59:1 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 59