ஏசாயா 60:4
ஏசாயா 60:4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 60ஏசாயா 60:4 பரிசுத்த பைபிள் (TAERV)
உன்னைச் சுற்றிப் பார்! ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உனது குமாரர்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள். உனது குமாரத்திகளும் அவர்களோடு வருகிறார்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 60