ஏசாயா 65:17
ஏசாயா 65:17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 65ஏசாயா 65:17 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன். ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள். அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 65