யாக்கோபு 3:1
யாக்கோபு 3:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
யாக்கோபு 3:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.