எரேமியா 13:23
எரேமியா 13:23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
எரேமியா 13:23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எத்தியோப்பியன் தன் தோலை மாற்ற முடியுமோ? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமோ? அதுபோலவே தீமைசெய்யப் பழகிய உங்களாலும் நன்மை செய்யமுடியாது.