எரேமியா 32:38
எரேமியா 32:38 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன்.
எரேமியா 32:38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.