எரேமியா 37:9
எரேமியா 37:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
எரேமியா 37:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.