எரேமியா 8:22
எரேமியா 8:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
எரேமியா 8:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கீலேயாத்தில் தைலம் இல்லையோ? அங்கே ஒரு வைத்தியனும் இல்லையோ? அப்படியானால் ஏன் என் மக்களின் காயம் குணமடையாமல் இருக்கிறது?