யோவான் 1:29
யோவான் 1:29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
பகிர்
வாசிக்கவும் யோவான் 1யோவான் 1:29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
பகிர்
வாசிக்கவும் யோவான் 1