யோவான் 1:5
யோவான் 1:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
பகிர்
வாசிக்கவும் யோவான் 1யோவான் 1:5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
பகிர்
வாசிக்கவும் யோவான் 1