யோவான் 14:14
யோவான் 14:14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
யோவான் 14:14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.