யோபு 3:26
யோபு 3:26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.
பகிர்
வாசிக்கவும் யோபு 3யோபு 3:26 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் அமைதியுற முடியவில்லை. என்னால் இளைப்பாற முடியவில்லை. நான் ஓய்வெடுக்க இயலவில்லை. நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.
பகிர்
வாசிக்கவும் யோபு 3