யோபு 34:32
யோபு 34:32 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும். நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
பகிர்
வாசிக்கவும் யோபு 34யோபு 34:32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம்பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
பகிர்
வாசிக்கவும் யோபு 34