யோபு 35:8
யோபு 35:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.
பகிர்
வாசிக்கவும் யோபு 35யோபு 35:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும், உம்முடைய நீதி மனுமக்களுக்கு நன்மையையும் அளிக்கும்.
பகிர்
வாசிக்கவும் யோபு 35