யோபு 36:15
யோபு 36:15 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார். ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 36யோபு 36:15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 36