யோபு 36:5
யோபு 36:5 பரிசுத்த பைபிள் (TAERV)
“தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை. தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர்.
பகிர்
வாசிக்கவும் யோபு 36யோபு 36:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
பகிர்
வாசிக்கவும் யோபு 36