யோபு 37:5
யோபு 37:5 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது! நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 37யோபு 37:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 37