யோபு 38:4
யோபு 38:4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதைச் சொல்.
பகிர்
வாசிக்கவும் யோபு 38யோபு 38:4 பரிசுத்த பைபிள் (TAERV)
“யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்? நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு.
பகிர்
வாசிக்கவும் யோபு 38