யோபு 9:10
யோபு 9:10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 9யோபு 9:10 பரிசுத்த பைபிள் (TAERV)
மனிதர் புரிந்துகொள்ள முடியாத அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார். தேவனுடைய எண்ணிமுடியாத அதிசங்களுக்கு முடிவேயில்லை!
பகிர்
வாசிக்கவும் யோபு 9