யோவேல் 2:28
யோவேல் 2:28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
பகிர்
வாசிக்கவும் யோவேல் 2யோவேல் 2:28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அதன்பின்பு, நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்; உங்கள் முதியவர்கள் கனவுகளையும் உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.
பகிர்
வாசிக்கவும் யோவேல் 2