யோசுவா 6:3
யோசுவா 6:3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும்.
பகிர்
வாசிக்கவும் யோசுவா 6யோசுவா 6:3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.
பகிர்
வாசிக்கவும் யோசுவா 6