லேவியராகமம் 19:16
லேவியராகமம் 19:16 பரிசுத்த பைபிள் (TAERV)
மற்றவர்களைப்பற்றிய பொய்க் கதைகளைப் பரப்பிக்கொண்டு திரியக் கூடாது. அயலானின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்படி நீ எதுவும் செய்யக்கூடாது. நானே கர்த்தர்!
லேவியராகமம் 19:16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.