லேவியராகமம் 19:17
லேவியராகமம் 19:17 பரிசுத்த பைபிள் (TAERV)
“உன் மனதில் உன் சகோதரனை நீ வெறுக்கக் கூடாது. உனது அயலான் உனக்குக் கெடுதல் செய்தால் அதைப்பற்றி அவனிடம் பேசு, பின் அவனை மன்னித்துவிடு.
லேவியராகமம் 19:17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.