லேவியராகமம் 19:28
லேவியராகமம் 19:28 பரிசுத்த பைபிள் (TAERV)
மரித்து போனவர்களின் நினைவாக உன் உடலில் கீறி அடையாளம் உருவாக்காதே. உன் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளாதே. நானே கர்த்தர்.
லேவியராகமம் 19:28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.