லேவியராகமம் 6:13
லேவியராகமம் 6:13 பரிசுத்த பைபிள் (TAERV)
பலிபீடத்தின் மேல் நெருப்பானது எப்பொழுதும் அணையாமல் எரிய வேண்டும். அது அணைந்துபோகக்கூடாது.
லேவியராகமம் 6:13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.