லூக்கா 12:32
லூக்கா 12:32 பரிசுத்த பைபிள் (TAERV)
“சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார்.
லூக்கா 12:32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.