லூக்கா 2:12
லூக்கா 2:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை தொழுவத்தில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான்.
பகிர்
வாசிக்கவும் லூக்கா 2லூக்கா 2:12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
பகிர்
வாசிக்கவும் லூக்கா 2