மத்தேயு 24:35
மத்தேயு 24:35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு 24:35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.