மாற்கு 3:25 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மாற்கு 3:25 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
பகிர்
மாற்கு 3 TAOVBSIமாற்கு 3:25 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே.
பகிர்
மாற்கு 3 IRVTAMமாற்கு 3:25 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்?
பகிர்
மாற்கு 3 TAERVமாற்கு 3:25 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்தக் குடும்பம் நிலைபெறாது.
பகிர்
மாற்கு 3 TCV