மாற்கு 9:24
மாற்கு 9:24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான்.
பகிர்
வாசிக்கவும் மாற்கு 9மாற்கு 9:24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.
பகிர்
வாசிக்கவும் மாற்கு 9