மாற்கு 9:37
மாற்கு 9:37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
பகிர்
வாசிக்கவும் மாற்கு 9மாற்கு 9:37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“எனது பெயரில், இந்தப் பிள்ளைகளில் ஒருவரை ஏற்றுக்கொள்கிறவன் யாரோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
பகிர்
வாசிக்கவும் மாற்கு 9