நாகூம் 1:7
நாகூம் 1:7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
பகிர்
வாசிக்கவும் நாகூம் 1நாகூம் 1:7 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் நல்லவர். அவர் இக்கட்டான காலங்களில் நாம் செல்லக்கூடிய பாதுகாப்பான இடம். அவர் தன்னை நம்புகிறவரைக் கவனிக்கிறார்.
பகிர்
வாசிக்கவும் நாகூம் 1