நெகேமியா 4:6
நெகேமியா 4:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
நெகேமியா 4:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மக்கள் முழு இருதயத்துடன் வேலைசெய்தபடியால் நாங்கள் மதிலை அதன் பாதி உயரத்திற்குக் கட்டி முடித்தோம்.