எண்ணாகமம் 11:23
எண்ணாகமம் 11:23 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியுமா? என்பதை இப்போது காண்பாய்” என்றார்.
எண்ணாகமம் 11:23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.