எண்ணாகமம் 12:7
எண்ணாகமம் 12:7 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் மோசே அத்தகையவன் அல்ல. மோசே எனது உண்மையான ஊழியன். நான் அவனை எனது வீட்டில் எல்லா விதத்திலும் நம்பிக்கையும், உண்மையுள்ளவனாகவும் காண்கிறேன்.
எண்ணாகமம் 12:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.