எண்ணாகமம் 13:27
எண்ணாகமம் 13:27 பரிசுத்த பைபிள் (TAERV)
மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ
எண்ணாகமம் 13:27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.