எண்ணாகமம் 13:31
எண்ணாகமம் 13:31 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர்.
எண்ணாகமம் 13:31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.