எண்ணாகமம் 6:23
எண்ணாகமம் 6:23 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும், சொல்ல வேண்டியதாவது: நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்போது
எண்ணாகமம் 6:23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது