எண்ணாகமம் 6:27
எண்ணாகமம் 6:27 பரிசுத்த பைபிள் (TAERV)
“இவ்வாறு ஆரோனும், அவனது குமாரர்களும் எனது நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நானும் அவர்களை ஆசீர்வதிப்பேன்” என்று கூறினார்.
எண்ணாகமம் 6:27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.