ஒபதியா 1:15
ஒபதியா 1:15 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய நாள் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வருகிறது. நீ மற்றவர்களுக்குத் தீமை செய்தாய். அத்தீமைகள் உனக்கு ஏற்படும். அதே தீமைகள் உன் சொந்த தலை மேலேயே விழும்.
பகிர்
வாசிக்கவும் ஒபதியா 1ஒபதியா 1:15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
பகிர்
வாசிக்கவும் ஒபதியா 1