ஒபதியா 1:3
ஒபதியா 1:3 பரிசுத்த பைபிள் (TAERV)
உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது. கன்மலை உச்சியிலுள்ள குகைகளில் நீ வசிக்கிறாய். உன் வீடு மலைகளின் உச்சியில் உள்ளது. எனவே நீ உனக்குள்ளேயே, ‘எவராலும் என்னைத் தரைக்குக் கொண்டு வரமுடியாது’” என்கிறாய்.
பகிர்
வாசிக்கவும் ஒபதியா 1ஒபதியா 1:3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.
பகிர்
வாசிக்கவும் ஒபதியா 1