நீதிமொழிகள் 10:12
நீதிமொழிகள் 10:12 பரிசுத்த பைபிள் (TAERV)
வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.
நீதிமொழிகள் 10:12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.