நீதிமொழிகள் 10:13 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

நீதிமொழிகள் 10:13 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

நீதிமொழிகள் 10:13 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

நீதிமொழிகள் 10:13 TAERV (பரிசுத்த பைபிள்)

அறிவுள்ளவர்கள் கேட்கத்தக்கவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ பாடம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தண்டிக்கப்படவேண்டும்.

நீதிமொழிகள் 10:13 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது, ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.